கணனியை சட்டவுன் செய்யும் போதே Ccleaner மூலம் கிளீன் செய்வதற்கான படிமுறை.

இருக்கும் அனைத்து கணனி மற்றும் உலாவியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களிலேயே CCleaner சிறந்ததாகும். இதை பற்றி  இப்போது இதைப்பற்றிய இன்னுமொரு நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்
கணனியில் ஒவ்வொருமுறையும் CClaner ஐ திறந்து அதன் பின்னர் சுத்தப்படுத்தும் பணியை செய்வதற்கு நேரம் போததாக இருக்கலாம். உதாராணமாக ஒன்றுக்கு மேற்பட்ட கணனிகள் இருக்கும் இன்ரநெற் செண்டர் போன்றவற்றில் இதை செய்வது சாத்தியம் இல்லை.

அதற்கு பதிலாக கணனியை நிறுத்தும் போதே சட்டவுண் செய்யும் போதே தானாகா CCleaner ரன் செய்து கிளீனிங் பணியை செய்யக்கூடியதாக இருந்தால் மிக இலகுவல்லவா? அதை எப்படி செய்வது?

1. CCleaner இன் மற்றுமொரு டூல் AutoCleaner  ஐ நிறுவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உலாவியை நிறுத்தும் போதே தன்னியக்கச் செயற்பாட்டின் மூலமாக உலாவில் சேமிக்கப்பட்ட தகவல்கள் அழிக்கப்பட்டுவிடும்.

2. Desktop இல் வலது கிளிக் செய்து NEW - Sortcut செல்லுங்கள் அதன் பின்னர்

"C:\Program Files\CCleaner\CCleaner.exe" /AUTO /SHUTDOWN

என்பதை Target என்ற இடத்தில் பேஸ்ட் செய்து OK செய்யுங்கள்.

3. இனிமேல் கணனியை சட்டவுன் செய்யும் போது இந்த சாட்கட் ஐ பயன்படுத்துங்கள். அதன் பின்னர் கணனி சட்டவுன் ஆகும் முன் CCleaner ரன் செய்யப்பட்டு கணனி சுத்தம் செய்யப்படும்.

Live TV

Sun Tv Live Streaming KTV Live STreaming Vijay Tv Live Streaming Kalaignar Tv Live Streaming Raj News Live Streaming