பென் டிரைவ்களுக்கான Recycle Bin- (iBin )

Recycle Bin பற்றி அனைவரும் அறிந்திருப்பர். நாம் Delete செய்யும் கோப்புகளை தற்காலிகமாக இங்கே இருக்கும்.நாம் தவறுதலாக Delete செய்யும் கோப்புகளை இங்கிருந்து எடுத்து விடலாம்.ஆனால் பென் டிரைவ் உபயோகிப்பவர்கள் பென் டிரைவ்ல் உள்ள கோப்புகளை Delete செய்தால் இங்கே இருக்காது. பின் பென் டிரைவ்ல் இருந்து Delete செய்த கோப்புகளை நாம் மீட்டெடுக்க File Recovery மென்பொருள்கள் பயன்படுத்த வேண்டும். iBin என்ற இந்த மென்பொருள் பென் டிரைவ்களுக்கு Recycle Bin போல செயல்படுகிறது.

முதலில் iBin டவுன்லோட் செய்து அதில் உள்ள iBin.exe என்ற கோப்பை உங்கள் பென் டிரைவ்ல் copy செய்து கொள்க.இது வெறும் 216kb அளவு கொண்டதுதான். முதன் முதலில் ஒரு கோப்பை delete செய்யும் போது iBin உங்கள் பென் டிரைவ்ல் உள்ள கோப்பை delete செய்து விடவா? அல்லது iBin Folderல் தற்காலிகமாக வைத்து கொள்ளவா? என கேட்கும்.

எங்கே Serial?...............

நீங்கள்  பயன்பத்தும் Software கள் Trial Version ஆக இ௫க்கும்
 அதற்கு Serial key தேடியோ அல்லது crack,patch  தேடி Google,Yahoo,Bing போன்ற தேடல் தளங்களினால் தேடி சளைத்தி௫ப்பீர்கள் எதுவுமே கிடைத்தி௫க்காது  அவ்வாறு ஏதாவது கிடைத்தி௫ந்தால் நேரத்தை செலவழித்து ௮தை
பெற்றி௫ப்பீர்கள்.

பயன்படுத்தி பாருங்கள்

Portable Apps

மென்பொருள்களில் Portable Software என பல இடங்களில் நாம் கேள்விப்பட்டதுண்டு . ஒரு மென்பொருளை நாம் கணிணியில் பயன்படுத்த வேண்டும் என்றால் முதலில் அந்த மென்பொருளை நாம் நிறுவ அதாவது Install செய்ய வேண்டும் .இதற்க்கு அந்த மென்பொருள் வடிவமைத்தவர்கள் தரும் Setup நிறுவியை கொண்டு நிறுவ வேண்டும் . நிறுவும் போது மென்பொருள் இயங்க தேவையான கோப்புகள் அனைத்தும் நமது கணிணியில் நிறுவப்பட்டு பின் இயங்கும் . இதை வேறு ஒரு கணிணியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அங்கும் நிறுவவேண்டும் .

Youtube மற்றும் Metacafe களில் இருந்து தரவிறக்கம் செய்ய சிறந்த மென்பொருள்

நண்பர்களே,
Youtube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன.இருந்தாலும் சமீபத்தில் நான் உபயோகிக்கும் இந்த மென்பொருள் நன்றாக உள்ளது. youtube, metacafe மட்டுமில்லாது MySpace, Dailymotion, Megavideo, Google, Yahoo!, Metacafe, Spike, Megarotic (unlimited), Yahoo!, CBS, Comedycentral, MyPlay, Globo, RTVE போன்ற தளங்களில் இருந்தும் வீடியோகளை டவுன்லோட் செய்ய உதவுகிறது.

Unlocker - அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க

நண்பர்களே,
நாம் சில நேரங்களில் கணிணியில் சந்திக்கும் ஒரு பிரச்சனை சிலகோப்புகளை அழிக்க(Delete) நாம் விரும்பி நாம் அழித்தால் அழியாமல் நமக்கு எரிச்சலை உண்டு பண்ணும. வேறொரு செயல் அந்த கோப்பை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக நமக்கு பிழை செய்தி வரும்.அதாவது கீழ்க்கண்டவாறு தோன்றும்


2008 இன் சிறந்த பத்து torrent இணையத்தளங்கள்

2008 ஆம் அண்டின் சிறந்த பத்து ரொறன்ற் இணையத்தளங்களை TorrentFreak இணையத்தளம் வரிசைப்படுத்தி உள்ளது. ரொறன்ற் இணையத்தளங்களுடாக எமக்கு தேவையான மென்பொருள்கள், படங்கள் என எவற்றை வேண்டுமானாலும் தரவிறக்க முடியும். ஆனால் அண்மைக்காலங்களாக இவை சட்ட ரீதியான சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

இலவச வீடியோ எடிடிங்க் மென்பொருள்


டிஜிடல் வீடியோக் (Digital Video) கோப்புகளில் இருந்து ஒரு தொடர்ச்சியான படத்தை உருவாக்குவது என்பது இது வரை உங்களுக்குக் கடினமாக இருந்திருக்கலாம்.
ஒரே ஒரு வீடியோ கோப்பிலிருந்தோ / நிறையக் கோப்புகளில் இருந்தோ ஒரு அருமையான தொடர்படத்தை (continuous movie) உருவாக்குவதற்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம்.

VideoPad - Video Editing
VideoPad - Video Editing
avi, .wmv, .3gp, .wmv, .divx மற்றும் இன்னும் பல விதமான வடிவங்களில் இருக்கும் கோப்புகளையும் இதனால் கையாள இயலும்.

Live TV

Sun Tv Live Streaming KTV Live STreaming Vijay Tv Live Streaming Kalaignar Tv Live Streaming Raj News Live Streaming