கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.


 கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

Hotmail - Receive email as SMS

நமக்கு வரும் மின்னஞ்சல் நமது மொபைல் போனுக்கு SMS ஆ வந்தா எப்படி இருக்கும். ம்.. நல்லாத்தான் இருக்கும். ஆனா, என்னோட மொபைல்ல ஏற்கனவே இணைய வசதி இருக்கு நான் அதில தான் மெயிலே பார்க்கிறது அப்படிங்கறவங்களுக்கு நிச்சயமா இந்த பதிவு கிடையாது.

ஏதோ, ஏங்கிட்ட இருப்பது சாதாரண பேசிக் மாடல் மொபைல் போன் தான் அதில எப்படி மெயில் பார்க்க முடியும்ங்றவங்களுக்கு தான் இந்த பதிவு.


இந்த வசதியை ஏற்கனவே சில மூனாவது மனுசங்க கொஞ்சம் பேர் கொடுத்துக்கிட்டு தான் இருக்காங்க. நம்ம மெயில் settingsல forward messageல அவங்க சொல்ற idஐ இணைச்சிட்டா, நமக்கு வரும் மெயில் எல்லாம் SMSஆ வரும்னு தான். ஆனா, மாசத்துக்கு 100 SMS free அதுக்கு மேல ஆனா காசு, இப்படியெல்லாம் இருக்கு.

இப்போதைக்கு, மைக்ரோசாப்ட் நமக்கு ஒரு வசதி கொடுக்குறாங்க. சும்மா, நம்ம மொபைல் நம்பர இமெயில் ஐடியோட பதிவு செஞ்சு verify பண்ணிட்டா போதும். நமக்கு வர்ர ஈமெயில் எல்லாம் SMSஆ வரும். வெறும், text message தாங்க, படம்லாம் நீங்க எதிர்பார்க்க கூடாது.

அது எப்படி, ஒரு SMSல் 160 character தானே இருக்கும், அதுக்கு மேல பெருசா மெயில் இருந்தா என்ன ஆகும்னு கேக்குறீங்க புரியுது. இதற்கும் தீர்வு வச்சிருக்காங்க, பகுதி பகுதியா பிரிச்சு அனுப்புறாங்க. முதல்ல, Subject line வந்திடும், அப்புறம் நமக்கு வரும் SMSக்கு reply பண்ணனும். இது National SMS வசதி இருந்தாதான் ஆகும்.

http://home.mobile.live.com/

இங்கே போய் நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க. உங்களோட கருத்துக்களையும் பகிர்ந்துக்கோங்க.

YouTube வீடியோக்களை வேண்டிய வடிவில் தரவிறக்க அட்டகாசமான கருவி

பலரும் YouTube வீடியோக்களை தங்களது கணினியில் தரவிறக்கி பார்ப்பதையே பெரும்பாலும் விரும்புகிறார்கள். இப்படி YouTube வீடியோக்களை தரவிறக்க பல மென்பொருட்கள் மற்றும் வலைப்பக்கங்கள் இருந்தாலும், YouTube Downloader HD என்ற இலவச மென்பொருள் கருவி, நல்ல தரமானதாகவும், விரைவாக தரவிறக்கம் செய்யும்படியாகவும், பிற வீடியோ வடிவிற்கு மாற்றும் வசதியோடும் உள்ளது. 

(தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

Live TV

Sun Tv Live Streaming KTV Live STreaming Vijay Tv Live Streaming Kalaignar Tv Live Streaming Raj News Live Streaming