நாம் சில நேரங்களில் கணிணியில் சந்திக்கும் ஒரு பிரச்சனை சிலகோப்புகளை அழிக்க(Delete) நாம் விரும்பி நாம் அழித்தால் அழியாமல் நமக்கு எரிச்சலை உண்டு பண்ணும. வேறொரு செயல் அந்த கோப்பை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக நமக்கு பிழை செய்தி வரும்.அதாவது கீழ்க்கண்டவாறு தோன்றும்

இத்தகைய கோப்புகளை அழிக்க Unlocker என்ற மென்பொருள் உதவுகிறது.இந்த மென்பொருளை நிறுவிய பின் அழிக்க முடியாத கோப்பின் மீது Right கிளிக் செய்யவும்.அதில் என்பதை தேர்வு செய்யவும்.

தேர்வு செய்தால் அந்த கோப்பை தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் செயல்களை காட்டும்.

அதில் Unlock என்ற பட்டன் மூலம் அந்த செயல்களை நிறுத்தி அந்த கோப்பை அளிக்கலாம்.இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment